sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

குட்டப்பள்ளியில் எருது விடும் திருவிழா

/

குட்டப்பள்ளியில் எருது விடும் திருவிழா

குட்டப்பள்ளியில் எருது விடும் திருவிழா

குட்டப்பள்ளியில் எருது விடும் திருவிழா


ADDED : பிப் 01, 2025 06:55 AM

Google News

ADDED : பிப் 01, 2025 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஒன்றியத்திற்குட்-பட்ட குட்டப்பள்ளி கிராமத்தில் எருது விடும் திருவிழா நடந்தது. கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட துணை செயலாளர் முருகன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான ஆந்தி-ராவில் இருந்தும், 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. குறிப்பிட்ட தூரத்தை விரைவாக கடந்த காளைக்கு, முதல் பரிசா-க 1.50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அடுத்தடுத்து வந்த, 101 காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

எருதுவிடும் விழாவை காண கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்-கானோர் வந்திருந்தனர்.






      Dinamalar
      Follow us