sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மோசமான நிலையில் கம்பம்: கடும் அச்சத்தில் பஸ் பயணிகள்

/

மோசமான நிலையில் கம்பம்: கடும் அச்சத்தில் பஸ் பயணிகள்

மோசமான நிலையில் கம்பம்: கடும் அச்சத்தில் பஸ் பயணிகள்

மோசமான நிலையில் கம்பம்: கடும் அச்சத்தில் பஸ் பயணிகள்


ADDED : டிச 28, 2025 07:37 AM

Google News

ADDED : டிச 28, 2025 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் வெளியே செல்லும் பகுதியில், சாலை-யோரம் உள்ள கழிவுநீர் கால்வாய்க்குள், மின்-கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இது இரண்டாக உடைந்து, எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் காணப்படுகிறது.

இதை மின்வாரியம் கண்டுகொள்ளாமல் உள்-ளதால், பயணிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அச்சத்துடன் பயணிகள் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்கின்றனர். உயிர்பலி ஏற்படும் முன், மின்வாரியம் உடனடியாக போர்க்-கால அடிப்படையில், கம்பத்தை மாற்றி புதிதாக அமைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us