ADDED : டிச 19, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்கன்று நடும் விழா
போச்சம்பள்ளி, டிச. 19-
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, கண்ணன்டஹள்ளி கிராமத்தில், நேற்று கன்று விடும் திருவிழா நடந்தது. இதில் குறிப்பிட்ட துாரத்தை குறைந்த நேரத்தில் கடந்து செல்லும் கன்றுக்கு முதல் பரிசாக, 50,000 ரூபாய், 2ம் பரிசாக, 40,000 ரூபாய், 3ம் பரிசாக, 30,000 ரூபாய் என, 150 பரிசுகள் வழங்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து, 200க்கும் மேற்பட்ட கன்றுகள் கொண்டு வந்திருந்தனர். மத்துார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

