/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எருது விடும் விழா 14 பேர் மீது வழக்கு
/
எருது விடும் விழா 14 பேர் மீது வழக்கு
ADDED : மார் 31, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே எர்ரபையனப்பள்ளி மாரியம்மன் கோவில் அருகே கடந்த, 29ல் அனுமதியின்றி எருது விடும் விழா நடந்த-தாக, அகரம் வி.ஏ.ஓ., ஹரிதாஸ், கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
அதன்படி, போலீசார் எர்ரபையனப்பள்ளியை சேர்ந்த கதிரவன், 50, மற்றும், 9 பேர் மீது வழக்குப்பதிந்துள்ளனர். மகாராஜகடை அருகே கரகூர் மாரியம்மன் கோவில் அருகில் கடந்த, 29ல் அனு-மதியின்றி எருது விடும் விழா நடந்தது.- மகாராஜகடை போலீசார் விசாரணை நடத்தி முருகன், 40, மற்றும், 3 பேர் மீது வழக்குப்ப-திந்துள்ளனர்.