/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எருது விடும் விழா 3 பேர் மீது வழக்கு
/
எருது விடும் விழா 3 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 17, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி ரிப்பட்டணம் அடுத்த ஜபேதார்மேட்டில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறவில்லை.
இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார், எருதுவிடும் விழா ஏற்பாடு செய்த சக்திகுமார், 30 மற்றும் 2 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.