/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எருது விடும் விழா 5 பேர் மீது வழக்கு
/
எருது விடும் விழா 5 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 05, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த கனமூரில், நேற்று முன்தினம் அனுமதியின்றி எருது விடும் விழா நடந்தாக ஒப்பதவாடி வி.ஏ.ஓ., தமிழரசன் பர்கூர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்படி போலீசார், எருதுவிடும் விழா நடத்திய கனமூரை சேர்ந்த செல்வம் மற்றும் 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.