/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அனுமதியின்றி எருது விடும் விழா நடத்திய 5 பேர் மீது வழக்கு
/
அனுமதியின்றி எருது விடும் விழா நடத்திய 5 பேர் மீது வழக்கு
அனுமதியின்றி எருது விடும் விழா நடத்திய 5 பேர் மீது வழக்கு
அனுமதியின்றி எருது விடும் விழா நடத்திய 5 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 16, 2024 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கந்திகுப்பம் அடுத்துள்ள கெட்டூரில் கடந்த, 14ல், இங்கு அனு-மதியின்றி எருது விடும் விழா நடத்தியதாக வந்த புகார் படி கந்தி-குப்பம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், அதேபகுதியை சேர்ந்த பூபதி, 40, செந்தில், 32, மற்றொரு செந்தில், 38, சக்-திவேல், 27, சுரேஷ், 28 ஆகிய, 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசா-ரிக்கின்றனர்.