sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மரம் வெட்டிய தகராறு 8 பேர் மீது வழக்கு

/

மரம் வெட்டிய தகராறு 8 பேர் மீது வழக்கு

மரம் வெட்டிய தகராறு 8 பேர் மீது வழக்கு

மரம் வெட்டிய தகராறு 8 பேர் மீது வழக்கு


ADDED : டிச 19, 2025 06:45 AM

Google News

ADDED : டிச 19, 2025 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பெரியகோட்டப்பள்ளி அடுத்த பழையூரை சேர்ந்தவர் குமரவேல், 48, மைக் செட் கடை வைத்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம், 49, முன்னாள் ராணுவ வீரர். இவர்-களுக்கள் நிலத்தகராறு இருந்தது. குமரவேல் தன் நிலத்தின் ஓரத்தில் உள்ள மரங்களை வெட்டி-யுள்ளார். அப்போது அங்கு வந்த வெங்கடாசலம் தரப்பினர், அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். இரு-தரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கினர். குமரவேல் நேற்று முன்தினம் அளித்த புகார் படி மகாராஜகடை போலீசார், வெங்கடாசலம், இள-மதி, 35, சந்திரா, 35, கிருஷ்ணன், 40, ஆகிய, 4 பேர் மீது வழக்குப்பதிந்தனர். அதேபோல சந்திரா அளித்த புகார் படி குமரவேல், ஆஷா, 40, பூங்கோதை, 40, பூங்கொடி, 20, ஆகிய, 4 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us