/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு
/
அ.தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு
ADDED : மார் 29, 2025 08:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: பாரூர் பஸ் ஸ்டாப் பகுதியில், டாஸ்மாக் முறைகேடு என குறிப்பிட்டு வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. இது குறித்து பாரூர் வி.ஏ.ஓ., சுதாகர் போலீசில் புகார் செய்தார்.
அதன்படி பாரூர் போலீசார் விசாரித்து காவேரிப்பட்டணம், அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.