sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்தவர் மீது வழக்கு

/

நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்தவர் மீது வழக்கு

நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்தவர் மீது வழக்கு

நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்தவர் மீது வழக்கு


ADDED : ஜூலை 06, 2025 12:58 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த எலத்தகிரி, ஜோடுகொத்துாரை சேர்ந்தவர் மார்ட்டின், 47. இவரது உறவினர்கள் ராயப்பனுார் அருகே கந்திகுப்பம் - வரட்டனப்பள்ளி சாலையில், நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வசித்தனர். அதை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றி, அங்கு மரங்கள் வைத்தனர்.

இந்நிலையில் மார்ட்டின் கடந்த சில தினங்களுக்கு முன் அங்கிருந்த, 4 மரங்களை அகற்றி, இடத்தை ஆக்கிரமிக்க முயன்றார். இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அன்பரசன் புகார் படி, கந்திகுப்பம் போலீசார் மார்டின் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us