sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இரு தரப்பினர் தகராறில் 6 பேர் மீது வழக்கு பதிவு

/

இரு தரப்பினர் தகராறில் 6 பேர் மீது வழக்கு பதிவு

இரு தரப்பினர் தகராறில் 6 பேர் மீது வழக்கு பதிவு

இரு தரப்பினர் தகராறில் 6 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : டிச 27, 2025 05:37 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த ஒடையாண்டஹள்ளி அருகே ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் தோடன், 48. விவசாயி; இவருக்கும், அவரது தம்பிகளான திப்பன், 45, முனிராஜ், 43, ஆகியோர் இடையே, மூதாதையர் சொத்தை பிரிப்பது தொடர்பாக முன்விரோதம் உள்ளது.

கடந்த, 23ம் தேதி காலை, 11:00 மணிக்கு பிரச்-னைக்குரிய நிலத்திலிருந்து திப்பன், முனிராஜ் தரப்பினர் தேங்காய் பறித்ததால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் மரக்கட்டையால் தாக்கி கொண்டனர். இதில் காய-மடைந்த தோடன், கிருஷ்ணகிரி அரசு மருத்து-வக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்-பட்டார்.அவரது புகார்படி, திப்பன், அவரது மகன்கள் ஸ்ரீகாந்த், 26, ஸ்ரீநாத், 27, மற்றும் முனிராஜ் ஆகிய, 4 பேர் மீது ராயக்கோட்டை போலீசார் நேற்று முன்-தினம் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல், தனது கணவர் திப்பன் மற்றும் மகன் ஸ்ரீகாந்த் ஆகியோரை தாக்கியதாக, சுந்தரா, 44, கொடுத்த புகார்படி, தோடன், அவரது மனைவி ராதா, 44, ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்-டது.






      Dinamalar
      Follow us