sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

முதல்வர் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுங்கள்

/

முதல்வர் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுங்கள்

முதல்வர் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுங்கள்

முதல்வர் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுங்கள்


ADDED : மார் 01, 2025 03:51 AM

Google News

ADDED : மார் 01, 2025 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை, நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுங்கள் என கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலர் மதியழகன்

எம்.எல்.ஏ., கூறியுள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தின் நலனும், எதிர்காலமுமே முக்கியம் என்பதே முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் செய்தியாக உள்ளது. அவரது பிறந்தநாளில் 'ஒரே இலக்கு: தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்' என்ற சொற்றொடரை இணைக்க வேண்டும் என, அனைத்து நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. அந்த உறு-திமொழியை அனைவரும் ஏற்க வேண்டும்.

தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலினின் 72வது பிறந்த நாள் விழா இன்று (சனிக்கிழமை) சிறப்பாக கொண்டா-டப்பட உள்ளது. அவரது பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பாக கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து, 41 அணிகள் கலந்து கொள்ளும் பிரமாண்டமான கிரிக்கெட் போட்டி, கிருஷ்-ணகிரி அரசு ஆண்கள் கலைக் கல்லுாரி மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்

கிழமை) காலை, 8:00 மணி முதல் நடக்கிறது. இந்த கிரிக்கெட் போட்டியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us