ADDED : ஜூலை 30, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி,  கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த சுஹேல் நகரில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 7 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணியை, இஸ்லாமிய முறைப்படி துவா தொழுகை செய்து, எம்.எல்.ஏ., முனுசாமி நேற்று துவக்கி வைத்தார்.
கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி உள்பட, அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

