/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பசுவேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா
/
பசுவேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா
ADDED : ஆக 04, 2025 08:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அடுத்த புளியம்பட்டி பசுவேஸ்வரர் கோவிலில் ஆடி பெருக்கையொட்டி தீமிதி விழா நடந்தது.
வான வேடிக்கையுடன் சக்தி கரகம் எடுத்து சுவாமி அழைத்தல் நிகழ்ச்சியும், பின் வீரபத்ர சுவாமிக்கு தீமிதி விழாவும் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து சுவாமி உற்சவ தேர் பவனி நடந்தது.
இதையடுத்து மகா தீபாராதனை, மாலை பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.