sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிறிஸ்துமஸ் திருநாள் நலத்திட்ட உதவி வழங்கல்

/

கிறிஸ்துமஸ் திருநாள் நலத்திட்ட உதவி வழங்கல்

கிறிஸ்துமஸ் திருநாள் நலத்திட்ட உதவி வழங்கல்

கிறிஸ்துமஸ் திருநாள் நலத்திட்ட உதவி வழங்கல்


ADDED : டிச 26, 2025 06:01 AM

Google News

ADDED : டிச 26, 2025 06:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் மாநகராட்சிக்கு, அண்ணா நகர் பகுதியில், கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, மாநகர, தி.மு.க., தொண்டரணி சார்பில், ரூபி - ராஜேந்திரனின் ஏற்பாட்டில், ஏழை எளியவருக்கு அறு-சுவை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை மாநகர மேயர் சத்யா வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாநகர அவை தலைவர் செந்-தில்குமார், பகுதி செயலாளர் ராமு, மாவட்ட பிரதிநிதிகள் ஜெய் ஆனந்த், முருகேஷ், பகுதி துணைச் செயலாளர் சங்கர், வார்டு செயலாளர், குமார், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்-பாளர் மணி, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திக் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us