தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 'வி த லீடர்ஸ்' இயக்கத்தில் சேர்ந்தோருக்கு தென்னங்கன்று

'வி த லீடர்ஸ்' இயக்கத்தில் சேர்ந்தோருக்கு தென்னங்கன்று

'வி த லீடர்ஸ்' இயக்கத்தில் சேர்ந்தோருக்கு தென்னங்கன்று


ADDED : ஜூன் 25, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 04:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ரவுண்டானா அருகில், அண்ணாமலை புதிதாக தொடங்கி-யுள்ள, 'வி த லீடர்ஸ்' இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் நடந்தது.

மன்னன் சிவா, சாந்தி, மாதவன், சந்திரசேகரன், முருகன், சாமி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்-தனர். இம்முகாமில், புதிதாக உறுப்பினராக சேர்ந்த, 150 பேருக்கு தென்னங்கன்றுகளை, முன்னாள் எம்.பி., நரசிம்மன் வழங்கி பேசுகையில், ''வாரிசு அரசியல் இல்லாத, தகுதி-யான தலைவர்களை உருவாக்கும் ஒரு தளமாக செயல்படும் நோக்கத்திற்காக தொடங்கப்பட்-டுள்ள இந்த இயக்கத்தில், இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும், இணைய வேண்டும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us