தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/அதியமான் பாலிடெக்னிக்கில் இலவச கண் மருத்துவ முகாம்

அதியமான் பாலிடெக்னிக்கில் இலவச கண் மருத்துவ முகாம்

அதியமான் பாலிடெக்னிக்கில் இலவச கண் மருத்துவ முகாம்


ADDED : ஜூன் 25, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 04:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் பாலி-டெக்னிக் கல்லுாரி, செயின்ட் பீட்டர்ஸ் மருத்து-வக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை சார்பில், இலவச கண் மருத்துவ முகாம் நடந்தது.

பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் பாலாஜி பிரகாஷ் தலைமை வகித்தார். செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் டாக்டர் ஜான் ராஜபதி, குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார்.கண் மருத்துவர் ரித்துகிரண், மாணவர்கள், பெற்-றோர்கள் மற்றும் அலுவலக பணியாளர்க-ளுக்கு, கண் பராமரிப்பு மற்றும் கண் நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்-கினார்.

மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் என, 200க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. பாலிடெக்னிக் கல்லுாரி ஆங்கி-லத்துறை விரிவுரையாளர் தினேஷ்பாபு, ஜஸ்-டினா உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us