/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு வீரர்களை வழியனுப்பிய கலெக்டர்
/
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு வீரர்களை வழியனுப்பிய கலெக்டர்
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு வீரர்களை வழியனுப்பிய கலெக்டர்
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு வீரர்களை வழியனுப்பிய கலெக்டர்
ADDED : அக் 05, 2024 12:59 AM
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு
வீரர்களை வழியனுப்பிய கலெக்டர்
கிருஷ்ணகிரி, அக். 5-
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சென்னையில் நடக்கும் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில், மாவட்டத்தின் சார்பில் முதற்கட்டமாக கலந்துகொள்ளும் வீரர், வீராங்கனைகளை அழைத்து செல்லும் பஸ்சை, கலெக்டர் சரயு கொடியசைத்து அனுப்பி வைத்து, வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஹாக்கி, கால்பந்து, இறகுப்பந்து போட்டிகளுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சார்பில், 61 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜகோபால், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.