sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஸ்கூட்டர் மீது லாரி மோதி கல்லுாரி மாணவி பலி

/

ஸ்கூட்டர் மீது லாரி மோதி கல்லுாரி மாணவி பலி

ஸ்கூட்டர் மீது லாரி மோதி கல்லுாரி மாணவி பலி

ஸ்கூட்டர் மீது லாரி மோதி கல்லுாரி மாணவி பலி


ADDED : டிச 27, 2025 05:38 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: காவேரிபட்டணம் அருகே, ஸ்கூட்டர்

மீது லாரி மோதிய விபத்தில், கல்லுாரி மாணவி உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை சாலையை சேர்ந்தவர் சபரீசன், 43. இவரது மகள் தனுஸ்ரீ, 17, கேரள மாநிலம் பாலக்கோட்டில் உள்ள கல்லுா-ரியில், முதலாம் ஆண்டு பி.காம்., படித்து வந்தார். தற்போது விடுமுறைக்காக ஊருக்கு வந்தார். கடந்த, 24ல், சபரீசன், தனுஸ்ரீ இருவரும் ஹீரோ டூயட் ஸ்கூட்டரில் சென்றனர். ஸ்கூட்டரை சப-ரீசன் ஓட்டினார். மாலை, 6:45 மணியளவில் சப்-பானிப்பட்டி அருகே, தர்மபுரி - கிருஷ்ணகிரி சாலையில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த ஈச்சர் லாரி மோதியதில் தனுஸ்ரீ சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயங்களுடன் சப-ரீசன், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவரது புகார்படி, காவேரிபட்டணம் போலீசார், லாரியை ஓட்டி வந்த கிருஷ்ணகிரி மாவட்டம், கரகூரை சேர்ந்த டிரைவர் ராமசாமி, 52, மீது வழக்கு பதிந்து விசாாி்க்கின்றனர்






      Dinamalar
      Follow us