sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ரூ.14 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகள் துவக்கம்

/

ரூ.14 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகள் துவக்கம்

ரூ.14 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகள் துவக்கம்

ரூ.14 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகள் துவக்கம்


ADDED : அக் 21, 2024 07:56 AM

Google News

ADDED : அக் 21, 2024 07:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி ஜக்கப்பன் நகர் 6வது தெருவில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்-டத்தில், 8 லட்சம் ரூபாய் மதிப்பில், கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. அதே போல், கிருஷ்ணகிரி, 28வது வார்டு மசால்கார தெருவில், 6 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.

இப்பணிகளை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், நகர செயலாளர் கேசவன், இளைஞரணி நகர செய-லாளர் சரவணன், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் வெங்கடாஜலம், நகர துணை செய-லாளர் குரு, கவுன்சிலர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us