/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சமூக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்க தலைவருக்கு வாழ்த்து
/
சமூக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்க தலைவருக்கு வாழ்த்து
சமூக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்க தலைவருக்கு வாழ்த்து
சமூக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்க தலைவருக்கு வாழ்த்து
ADDED : செப் 10, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில தலைவராக கிருஷ்ணகிரியை சேர்ந்த முன்னாள் நகர, தி.மு.க., முன்னாள் செயலாளர் நவாப் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரை சமூக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன் சந்தித்து, பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். நுகர்வோர் அமைப்பை சேர்ந்த ஜெய்சன், அருண்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.