ADDED : ஜூலை 10, 2026 04:43 AM
அ நிறம் | அளவு
ஓசூர்:தர்மபுரி
மாவட்டம், பாலக்கோடு அடுத்த தீர்த்தரஹள்ளியை சேர்ந்தவர் வீரபாண்டி,
35, கட்டட தொழிலாளி.
இவர் கடந்த, 7ல், ஓசூர், பார்வதி நகர் அருகே ஒரு
கட்டடத்தில் பணியாற்றி கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்து
பலியானார். இது குறித்து, ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
