தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ லாரி - ஸ்கூட்டர் மோதல் கட்டட தொழிலாளி சாவு

லாரி - ஸ்கூட்டர் மோதல் கட்டட தொழிலாளி சாவு

லாரி - ஸ்கூட்டர் மோதல் கட்டட தொழிலாளி சாவு


ADDED : ஜூன் 12, 2026 04:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2026 04:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி; பர்கூர் அடுத்த நாய்க்கனுாரை சேர்ந்தவர் திருப்-பதி, 33, கட்டட தொழிலாளி. இவர், தன் சக தொழிலாளியான வெங்கடேஷ், 54, என்பவருடன் நேற்று முன்தினம், டி.வி.எஸ்., எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வேலைக்கு சென்றுள்ளார்.

காலை, 5:45 மணிக்கு வேட்டியம்பட்டி ஏரிக்கரை அருகே கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில் சென்றபோது, எதிரே வேகமாக வந்த, லாரி மோதி-யதில் திருப்பதி பலியானார். வெங்கடேஷ் படு-காயம் அடைந்த நிலையில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கிருஷ்ணகிரி டவுன் போலீசார், லாரியை ஓட்டி வந்த, கரூர் மாவட்டம், குளித்தலையை சேர்ந்த செந்தில்குமார், 32 என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us