ADDED : ஜூன் 11, 2026 06:24 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி அருகே, ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று, கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒன்று, சாலையில் கவிழ்ந்தது.
வேனிலிருந்து, 50 மூட்டைகள் சாலையில் சரிந்தன. டிரைவர் தப்பினார். போலீசார், வேனிலிருந்து, 2.50 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
