sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

/

நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்


ADDED : செப் 26, 2024 01:40 AM

Google News

ADDED : செப் 26, 2024 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பி.டி.ஓ., அலுவலக வளா-கத்தில், நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை பி.டி.ஓ., பாலாஜி தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் பிரியதர்ஷினி, டெப்டி பி.டி.ஓ., காந்தி-மதி, நுகர்வோர் பாதுகாப்பு சங்க மாநில துணைத்தலைவர் ஜெய்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நுகர்வோர் பாது-காப்பு சங்க மாநில தலைவர் சந்திரமோகன், ஊத்தங்கரை வட்டா-ரத்திலுள்ள நுகர்வோர் சம்பந்தமான பல்வேறு குறைகளை சுட்-டிக்காட்டினார்.

அக்குறைகளை, 10 நாட்களுக்குள் சரிசெய்து, மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்க கேட்டுக் கொண்டார். வருவாய்த்துறை, வேளாண் துறை, தோட்டக்கலை துறை, மருத்துவ துறை, குழந்தைகள்

நல பாதுகாப்பு துறை, கல்-வித்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்-டனர்.






      Dinamalar
      Follow us