ADDED : அக் 12, 2024 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகராறு: நால்வர் கைது
கிருஷ்ணகிரி, அக். 12-
குருபரப்பள்ளி அடுத்த கொரல்நத்தத்தை சேர்ந்தவர் முத்தமிழ், 27; இவரது சகோதரர் மல்லி, 23, அதேபகுதியை சேர்ந்த நவாஸ், 27, என்பவரின் லாரி டயரை சேதப்படுத்தியுள்ளார். கடந்த,7ல், ஜிங்களூர் அரசு பள்ளி அருகே சென்ற முத்தமிழ், மல்லி இருவரையும் வழிமறித்து நவாஸ், அஸ்ரூம், 29, ஆகியோர் தாக்கினர். முத்தமிழ் அளித் புகார்படி குருபரப்பள்ளி போலீசார் அவர்களை கைது செய்தனர். அதேபோல நவாஸ் தன்னை தாக்கியதாக அளித்த புகார்படி முத்தமிழ், மல்லி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

