/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
4 நாள் விடுமுறைக்கு பின் ஊர் திரும்ப பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம்

ADDED : நவ 04, 2024 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: தீபாவளி பண்டிகையின் தொடர், 4 நாள் விடுமுறையில், வெளி-யூர்களில் பணியாற்றியவர்கள், படித்து கொண்டிருந்தவர்கள், சொந்த ஊர் வந்து, தீபாவளியை கொண்டாடினர்.
நேற்று, 4 நாள் விடுமுறை முடிந்த நிலையில், பணி செய்யும் இடங்களுக்கும், படிக்கும் இடங்களுக்கும் அவர்கள் திரும்பினர். இதனால் கிருஷ்-ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அலைமோதியது. அனைத்து பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இடமின்றி பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்தனர். சில பஸ்களில் படிக்கட்டில் நின்று கொண்டும் பயணம் செய்தனர். இரவில், வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.