sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரசு மருத்துவ கல்லுாரியில் வைரவிழா கொண்டாட்டம்

/

அரசு மருத்துவ கல்லுாரியில் வைரவிழா கொண்டாட்டம்

அரசு மருத்துவ கல்லுாரியில் வைரவிழா கொண்டாட்டம்

அரசு மருத்துவ கல்லுாரியில் வைரவிழா கொண்டாட்டம்


ADDED : நவ 16, 2025 02:43 AM

Google News

ADDED : நவ 16, 2025 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறையில், 60ம் ஆண்டு நிறைவையொட்டி, வைர விழா கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குன-ரகம், 1966ம் ஆண்டு மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப்ப-ணிகள் இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து பிரிந்து, தனி இயக்குனரகமாக நிறுவப்பட்டது. மருத்துவக்கல்வி இயக்குன-கரம் துவங்கப்பட்டு, 60 ஆண்டுகள் ஆனதை யொட்டி, கிருஷ்ண-கிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் வைரவிழா கொண்டாட்டம் நடந்தது. கல்லுாரி முதல்வர் சத்யபாமா தலைமை வகித்தார். வைரவிழா-வையொட்டி, மாணவர்களுக்கு பல்வேறு கலைநிகழ்ச்சிகள்

நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்-டன. மருத்துவக் கண்காணிப்பாளர் சந்திரசேகரன், துணை முதல்வர் சாத்விகா, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் செல்வராஜ், மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us