/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரியில் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாளில் 575 பேர் 'ஆப்சென்ட்'

ADDED : நவ 16, 2025 02:44 AM
கிருஷ்ணகிரி: பள்ளிகளில் ஒன்று முதல், 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும்,
'டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம். 'டெட்' தேர்வில் தாள்--1 இடைநிலை ஆசிரியர்களுக்கும், தாள்-2 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நடத்தப்படுகிறது. இத்தேர்வை ஆசிரியர் தேர்வுவாரியம் நடத்தி வருகிறது.தமிழகத்தில் நேற்று, ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாளிற்கான தேர்வு நடந்தது. மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்-டணம், பர்கூர், வேப்பனஹள்ளி, பெரிய மோட்டூர் உள்ளிட்ட, 11 தேர்வு மையங்களில், 3,768 பேருக்கு தேர்வு நடந்தது. இதில், 3,193 பேர் தேர்வு எழுதிய நிலையில், 575 பேர் தேர்வு எழுதவில்லை. இன்று (16ம் தேதி) நேற்று ஆசிரியர் தகுதித்-தேர்வு, 2ம் தாள் தேர்வு நடக்கிறது.