/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க., செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு
/
தி.மு.க., செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு
ADDED : ஆக 16, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், கிருஷ்ணகிரி தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், அவைத்தலைவர் யுவராஜ் தலைமையில், ஓசூர் சூடப்பா திருமண மண்டபத்தில் இன்று (ஆக., 16) நடக்க இருந்தது. இந்நிலையில், கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ.,வின் தாயார் கண்ணம்மாள் தேவராஜ் நேற்று காலமானார். அதனால், செயற்குழு கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. கூட்டம் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.