/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க.,வினர் ரூ.5 லட்சத்தில் பார்வையற்றோருக்கு தீபாவளி பரிசு
/
தி.மு.க.,வினர் ரூ.5 லட்சத்தில் பார்வையற்றோருக்கு தீபாவளி பரிசு
தி.மு.க.,வினர் ரூ.5 லட்சத்தில் பார்வையற்றோருக்கு தீபாவளி பரிசு
தி.மு.க.,வினர் ரூ.5 லட்சத்தில் பார்வையற்றோருக்கு தீபாவளி பரிசு
ADDED : அக் 19, 2025 02:14 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், 100 பார்வை-யற்றோருக்கு, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் தீபாவளி பெட்டகம் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட, 100 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, வேட்டி, சேலை, மளிகை பொருட்கள் அடங்கிய, தலா, 5,000 ரூபாய் மதிப்பில், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தீபாவளி பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்து, தீபாவளி பெட்ட-கத்தை வழங்கி
வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி, நகர பொறுப்பாளர்
கள் அஸ்லம், வேலுமணி, கவுன்சிலர்கள் பாலாஜி, சீனிவாசன் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.