sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓசூர் மாநகர பகுதியில் மேயர், கமிஷனர் ஆய்வு

/

ஓசூர் மாநகர பகுதியில் மேயர், கமிஷனர் ஆய்வு

ஓசூர் மாநகர பகுதியில் மேயர், கமிஷனர் ஆய்வு

ஓசூர் மாநகர பகுதியில் மேயர், கமிஷனர் ஆய்வு


ADDED : அக் 19, 2025 02:14 AM

Google News

ADDED : அக் 19, 2025 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 26வது வார்டுக்கு உட்பட்ட பார்வதி நகர், காளேகுண்டா ஆகிய பகுதிகளில், மாந-கர மேயர் சத்யா, கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம் நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது, கழிவு நீர் கால்வாய், தெருவிளக்கு, சாலை வசதி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க பொது-மக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.மக்களின் குறைகளை கேட்டறிந்த மேயர் மற்றும் கமிஷனர், அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாக உறுதியளித்தனர். மாநகர நல அலுவலர் அஜிதா, மண்டல தலைவர் ரவி, கவுன்-சிலர் ஷில்பா சிவக்குமார், தி.மு.க., பகுதி செயலாளர் ராமு, இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் சக்திவேல் உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us