/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சங்ககிரியில் நாளை மின் குறைதீர் கூட்டம்
/
சங்ககிரியில் நாளை மின் குறைதீர் கூட்டம்
ADDED : ஆக 12, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், 'சேலம் மாவட்டம், சங்ககிரியில், நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது' என, சங்ககிரி செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், மேட்டூர் மின் பகிர்மான வட்டம், சங்ககிரி கோட்டத்தில் மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை காலை, 11:00 முதல் மதியம், 1:00 மணி வரை, சங்ககிரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. எனவே, சங்ககிரி கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள், மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.