sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பயிர்களை நாசம் செய்த யானைகள்

/

பயிர்களை நாசம் செய்த யானைகள்

பயிர்களை நாசம் செய்த யானைகள்

பயிர்களை நாசம் செய்த யானைகள்


ADDED : நவ 04, 2024 05:56 AM

Google News

ADDED : நவ 04, 2024 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த தேவரபெட்டா வனப்பகு-தியில் முகாமிட்டிருந்த, 3 யானைகள் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறி, ஆருப்பள்ளி கிராமத்திற்குள் புகுந்தன.

அப்பகுதியிலுள்ள ராமகிருஷ்ணாரெட்டி, 40, என்பவரது விவ-சாய நிலத்திற்குள் புகுந்த யானைகள், 2.5 ஏக்கரில் இருந்த தக்-காளி, ஒரு ஏக்கர் பீன்ஸ், 2 ஏக்கர் பாகற்காய் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தன. மேலும், 5 தென்னை மரக்-கன்றுகளை சேதப்படுத்தி உள்ளன.

இதில் அதிகபட்சமாக, 75 சதவீதம் அளவிற்கு, தக்காளி தோட்டம் நாசமாகி உள்ளது. தக்காளிக்கு, தற்போது ஓரளவு விலை கிடைத்து வரும் நிலையில், யானைகள் பயிர்களை சேதப்-படுத்தி உள்ளதால் மொத்தம், 5 லட்சம் ரூபாய் அளவிற்கு விவ-சாயி ராமகிருஷ்ணாரெட்டிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

யானைகள் தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால், விவ-சாயிகளுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதனால், யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட, விவ-சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us