ADDED : ஜூன் 16, 2025 03:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் வனக்கோட்டம், ஜவளகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட தளி காப்புக்காட்டில், 10க்கும் மேற்பட்ட யானைகள் பல்வேறு குழுக்-களாக முகாமிட்டுள்ளன. நேற்று மாலை வனத்தில் சுற்றித்திரிந்த, 3 யானைகள் தளி காப்புக்காட்டிற்குள் உள்ள, ஏழு குட்டை ஏரியில் கும்மாளமிட்டன.
யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்தனர்