/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாநில விளையாட்டில் ஈரோடு வீரர்கள் அசத்தல்
/
மாநில விளையாட்டில் ஈரோடு வீரர்கள் அசத்தல்
ADDED : பிப் 16, 2025 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தீயணைப்பு வீரர்களுக்கான மாநில
விளையாட்டு போட்டி மதுரையில் நடந்தது. இதில், 200 மீ., ஓட்-டத்தில் ஆசனுார் தீயணைப்பு நிலைய வீரர் பூவரசன் இரண்டா-மிடம்; 800 மீ., ஓட்டத்தில் சத்தியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி இரண்டாமிடம் பிடித்தனர்.
ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டல வீரர்கள் அணி பயிற்சி, ஏணி பயிற்சியில் இரண்டாமிடங்களை பிடித்தனர். 400 மீ., தொடர் ஓட்டம் மற்றும் கைப்பந்து போட்டியில் மூன்றாமிடத்தை பிடித்-தனர்.