/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஈ.வெ.ரா., நினைவு தினம்அனுசரிப்பு
/
ஈ.வெ.ரா., நினைவு தினம்அனுசரிப்பு
ADDED : டிச 25, 2024 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, டிச. 25-
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் ஈ.வெ.ரா., நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ் தலைமை வகித்து, ஈ.வெ.ரா., உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினார். ஊத்தங்கரை ரவுண்டானாவில், தி.மு.க., சார்பில் நிர்வாகிகள், ஈ.வெ.ரா.,வின் நினைவு தினத்தை அனுசரித்தனர்.
* தர்மபுரியில், ஈ.வெ.ரா., நினைவு தினத்தையொட்டி கடைவீதியில் உள்ள அவரது உருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினர்.

