sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

யானைகளை தடுக்க இரும்பு வேலி; அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள்

/

யானைகளை தடுக்க இரும்பு வேலி; அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள்

யானைகளை தடுக்க இரும்பு வேலி; அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள்

யானைகளை தடுக்க இரும்பு வேலி; அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள்


ADDED : டிச 05, 2025 11:12 AM

Google News

ADDED : டிச 05, 2025 11:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: விவசாய நிலங்களில் யானைகள் வராமல் தடுக்க, இரும்பு வேலி அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்புசங்க மேற்கு மாவட்ட செயலாளர் கணேஷ் ரெட்டி விடுத்துள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தம்மா-புரம் விவசாயி மூர்த்தி என்பவரின் நிலத்தில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை, யானைகள் நாசம் செய்துள்ளன.

ஜீரோ பாயிண்ட் தம்மாபுரம் முதல் தேவரட்டா முத்-தியால் மடுவு எல்லை வரை, இரும்பு ரோப் வேலி அமைக்க வேண்டும். கூடுதல் வாகனங்கள் மற்றும் யானை விரட்டும் பாதுகாவலர்கள் அதி-கமாக நியமிக்கப்பட வேண்டும். விளைநிலங்க-ளுக்குள் யானை வராமல் தடுக்க, வனத்துறை-யினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us