ADDED : டிச 19, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, டிச. 19-
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள, 2வது தளத்தில் நாளை (20-ம் தேதி) காலை, 10:00 மணியளவில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகிக்கிறார். இதில், விவசாயிகள் தங்களது குறைகளை மனுக்களாக அளித்தும், தெரிவித்தும் நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

