ADDED : செப் 20, 2024 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: தேன்கனிக்கோட்டை தாலுகா காஞ்சலாம் கிராமத்தில், விவசா-யிகள் சங்க பேரவை கூட்டம், கோவிந்தராஜ் தலைமையில் நடந்-தது.
தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் பேசினார். கூட்-டத்தில், ராயக்கோட்டை பகுதியில் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருபவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். பல தலைமுறைகளாக சாகுபடி செய்து வரும் விளை-நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்-மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில், இ.கம்யூ., கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் லகு-மைய்யா, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பழனி, மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி, மாவட்ட குழு உறுப்-பினர் ஜெயராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.