sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

'பாஸ்ட்புட்' கடைக்காரர் மாயம்

/

'பாஸ்ட்புட்' கடைக்காரர் மாயம்

'பாஸ்ட்புட்' கடைக்காரர் மாயம்

'பாஸ்ட்புட்' கடைக்காரர் மாயம்


ADDED : டிச 30, 2025 05:30 AM

Google News

ADDED : டிச 30, 2025 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே, பாஸ்ட்புட் கடைக்காரர் மாயமானார்.

சூளகிரி அடுத்த பீரேபாளையத்தை சேர்ந்தவர் உமாபதி, 46. இவரது மகன் இளவரசன், 22. ஏனுசோனையில் பாஸ்ட்புட் கடை நடத்தி வருகிறார்;

நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அதனால் அவரது தந்தை உமாபதி, சூளகிரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சையத் சுல்தான் பாஷா வழக்குப்பதிந்து தேடி வருகிறார்.






      Dinamalar
      Follow us