sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓசூரில் துணிக்கடையில் தீ ரூ.10 லட்சம் மதிப்பில் சேதம்

/

ஓசூரில் துணிக்கடையில் தீ ரூ.10 லட்சம் மதிப்பில் சேதம்

ஓசூரில் துணிக்கடையில் தீ ரூ.10 லட்சம் மதிப்பில் சேதம்

ஓசூரில் துணிக்கடையில் தீ ரூ.10 லட்சம் மதிப்பில் சேதம்


ADDED : டிச 16, 2024 04:06 AM

Google News

ADDED : டிச 16, 2024 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூரில் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணி எரிந்து நாசமானது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே போத்தசந்தி-ரத்தை சேர்ந்தவர்கள் பாக்கியராஜ், 30, சம்பத், 32; ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் பெரியார் நகரில், 'ஸ்டைல் ஐ கான்' என்ற பெயரில் ரெடிமேட் துணிக்கடை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் இரவு கடையை வழக்கம் போல் பூட்டி சென்-றனர். நேற்று காலை, 7:00 மணிக்கு, கடையில் இருந்து கரும்-புகை வெளியேறுவதை பார்த்த, சலுான் கடைக்காரர் மகா-தேவன், கடை உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அளித்த தகவலின்படி சென்ற ஓசூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், ௧0 லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து விட்-டதாக தெரிகிறது. ஓசூர் டவுன் போலீசார் முதற்கட்ட விசார-ணையில், மின் மீட்டரில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிந்தது.






      Dinamalar
      Follow us