sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இயற்கை பேரிடர்களில் தற்காத்து கொள்ள தீயணைப்பு துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

இயற்கை பேரிடர்களில் தற்காத்து கொள்ள தீயணைப்பு துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி

இயற்கை பேரிடர்களில் தற்காத்து கொள்ள தீயணைப்பு துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி

இயற்கை பேரிடர்களில் தற்காத்து கொள்ள தீயணைப்பு துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : அக் 14, 2024 06:39 AM

Google News

ADDED : அக் 14, 2024 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: வடகிழக்கு பருவமழை காலத்தில், இயற்கை பேரிடர்களில் இருந்து தற்காத்து கொள்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை, தீயணைப்பு துறையினர் நடத்தினர்.

பர்கூரில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பொது-மக்கள், மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை இடர்பாடு-களில் இருந்து தற்காத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, செந்தாரப்பள்ளியிலுள்ள கல்குவாரி நீர்நிலைகளில், பர்கூர் தீயணைப்பு வீரர்கள் நடத்தினர்.

பொதுமக்கள் முன்னிலையில் நடத்திய இந்நிகழ்ச்சியில், பெரி-யவர்களும், சிறியவர்களும் நீர்நிலைக்கு அருகில் மிகவும் பாது-காப்பாக செல்ல வேண்டும். குட்டைகளில் குறைவான தண்ணீர் இருப்பதாக கருதி, அதில் இறங்கக்கூடாது. குழியில் சகதிகள் நிறைந்திருக்கும். அதில் தவறி விழுந்தால், பெரும் பாதிப்பு ஏற்-படும். பள்ளி விடுமுறை நாட்களில் மாணவ, மாணவியர் நீர்நி-லைகள் அருகே செல்லும்போது, பாதுகாப்பிற்காக பெற்றோரை அழைத்து செல்ல வேண்டும். நீர்நிலைகளில் சிக்கிக் கொண்டால், கட்டணம் இல்லா தொலைபேசி எண்களான, 101, 112, 04343-265601, 04343-265901, 73050 95870, 94450 86363 ஆகிய எண்களில், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என, பர்கூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி, விளக்கம் அளித்தார்.






      Dinamalar
      Follow us