/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புகையிலை பொருட்கள் விற்ற ஐந்து பேர் கைது
/
புகையிலை பொருட்கள் விற்ற ஐந்து பேர் கைது
ADDED : டிச 15, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புகையிலை பொருட்கள் விற்ற ஐந்து பேர் கைது
கிருஷ்ணகிரி, டிச. 15-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என போலீசார் கண்காணித்தனர். அதன்படி, பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற கிருஷ்ணகிரி, மகாராஜகடை, வேப்பனஹள்ளி, கே.ஆர்.பி., அணை பகுதிகளை சேர்ந்த, ஐந்து பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 520 ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.