sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கி.கிரிக்கு வரும் இ.பி.எஸ்.,சை வரவேற்க முன்னாள் எம்.பி., பெருமாள் அறிக்கை

/

கி.கிரிக்கு வரும் இ.பி.எஸ்.,சை வரவேற்க முன்னாள் எம்.பி., பெருமாள் அறிக்கை

கி.கிரிக்கு வரும் இ.பி.எஸ்.,சை வரவேற்க முன்னாள் எம்.பி., பெருமாள் அறிக்கை

கி.கிரிக்கு வரும் இ.பி.எஸ்.,சை வரவேற்க முன்னாள் எம்.பி., பெருமாள் அறிக்கை


ADDED : நவ 14, 2024 06:59 AM

Google News

ADDED : நவ 14, 2024 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., மேற்கு மாவட்ட தலைவரும் முன்னாள் எம்.பி.,யுமான பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கை:

அ.தி.மு.க., பொதுச்செயலாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான இ.பி.எஸ்., இன்று (வியா-ழக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.

காலை, 10:00 மணியளவில், பர்கூர் ஒன்றியம் எமக்கல்நத்தம் கிரா-மத்தில், முன்னாள் எம்.பி., பெருமாள் கட்டியுள்ள, கிருஷ்ணா மகாலை திறந்து வைக்கிறார். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தரும், இ.பி.எஸ்.,க்கு மாவட்ட

எல்லையான சப்பாணிப்-பட்டியில், காலை 9:30 மணிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்ப-டுகிறது. எனவே, இன்னாள், முன்னாள் எம்,பி., - எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைத்து தொண்டர்-களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us