sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பொதுமக்களுக்கு அன்னதானம்

/

பொதுமக்களுக்கு அன்னதானம்

பொதுமக்களுக்கு அன்னதானம்

பொதுமக்களுக்கு அன்னதானம்


ADDED : ஏப் 21, 2025 07:55 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 07:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் பஸ் ஸ்டாண்டில், சத்யசாயி சேவா சங்கம் சார்பில், புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவின் நினைவு தினத்தையொட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா நேற்று நடந்தது.

சத்தியநாராயணன் தலைமை வகித்தார். ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர், அன்னதானத்தை பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தனர். மொத்தம், 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us