/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கால்நடைகளுக்கு இலவச கோமாரி தடுப்பூசி முகாம்
/
கால்நடைகளுக்கு இலவச கோமாரி தடுப்பூசி முகாம்
ADDED : டிச 31, 2025 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:' ஓசூர் ஒன்றியம், மாசிநாயக்கனப்பள்ளி பஞ்., உட்பட்ட பஞ்சேஸ்வரம் கிராமத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தில், கோமாரி நோய் இலவச தடுப்பூசி முகாம் நடந்தது.
ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார். கால்நடை-களுக்கு கோமாரி நோய் தாக்காமல் இருக்க தடுப்-பூசிகள் போடப்பட்டன.ஓசூர், கால்நடை பண்ணை துணை இயக்குனர் நீலவண்ணன், ஓசூர் கோட்ட உதவி இயக்குனர் டாக்டர் தீபா, கால்நடை உதவி இயக்குனர்கள் சவுந்தர்யா, வித்யா, பாரதி உட்பட பலர் பங்கேற்-றனர்.

