தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ நண்பர்கள் மோதல்: 10 பேர் மீது வழக்கு

நண்பர்கள் மோதல்: 10 பேர் மீது வழக்கு

நண்பர்கள் மோதல்: 10 பேர் மீது வழக்கு


ADDED : அக் 01, 2026 03:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2026 03:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த அத்திப்பாடியை சேர்ந்தவர் பிரதீப், 18, முத-லாமாண்டு பாலிடெக்னிக் மாணவர். அதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 19, மூன்றாம் ஆண்டு கல்லுாரி மாணவர். இரு-வரும் நண்பர்கள். கடந்த, சில வாரங்களுக்கு முன், இவர்களது மொபைல் போன்களில், 'பிரீ பையர் கேம்' என்ற விளை-யாட்டை விளையாடிய போது, இவர்களுக்குள் தகராறு ஏற்பட்-டது.

கடந்த, 28ல், பிரதீப், தன் நண்பர்களான லாவண்யா, 16, புவனா, 17, மகேஸ்வரி, 35, ஆகியோருடன் அத்திப்பாடி மாரி-யம்மன் கோவில் அருகில் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மணிகண்டன் தரப்பினர் பிரதீப்பை கற்களாலும், கைகளாலும் தாக்கினர். அவர்களை தடுக்க முயன்றபோது பிரதீப்புடன் இருந்த பெண்களையும் தாக்கினர். பிரதீப் புகார் படி, சிங்காரப்பேட்டை போலீசார் மணிகண்டன், 19, அருள்மணி, 18, பரசுராமன், 27, அன்புமணி, 25, சித்திக், 20, சிபிராஜ், 19, குமரேசன், 25, ஆகிய, 7 பேர் மீது வழக்கு பதிந்தனர் அதேபோல அருள்மணி அளித்த புகார் படி பிரதீப், 18, அஞ்சலா, 32, புவனா, 17, ஆகிய மூவர் மீதும் வழக்குப்பதிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us