நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர், 18 வயது சிறுமி; ஓசூரில் தங்கி, தனியார் மொபைல் கடையில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காலை, 10:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார்.
அவரது உறவினர் சந்தோஷ், 39, ஓசூர் டவுன் போலீசில் கொடுத்த புகாரில், ஓசூர் சின்ன எலசகிரியில் தங்கியுள்ள, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே புதுப்பாளை-யத்தை சேர்ந்த கவின், 25, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்-டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.