/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோர்
/
போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோர்
ADDED : ஆக 11, 2025 08:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு நேற்று, 700க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு வியாபாரிகள், விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
அதேபோல், விவசாயிகள், 500க்கும் மேற்பட்ட கோழிகளை கொண்டு வந்திருந்தனர். வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோராக நடந்தது. இதனால் சந்தையில், 40 லட்சம் ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.